99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் சதம் அடிக்கப் போகும் ஏ ஆர் ரஹ்மான்: தனது முதல் தயாரிப்பு குறித்து மனம் திறக்கிறார் ஆஸ்கார் நாயகன்

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான 99 சாங்ஸ், 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ரஹ்மானின் தயாரிப்பு … Continue reading 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் சதம் அடிக்கப் போகும் ஏ ஆர் ரஹ்மான்: தனது முதல் தயாரிப்பு குறித்து மனம் திறக்கிறார் ஆஸ்கார் நாயகன்